ஓட்டோனேபிலியம் ஸ்டிபுலேசியம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | Radlk. (1890)
|
இனம்: | O. stipulaceum
|
இருசொற் பெயரீடு | |
Otonephelium stipulaceum (Bedd.) Radlk. (1895) | |
வேறு பெயர்கள் [1] | |
|
ஓட்டோனேபிலியம் ஸ்டிபுலேசியம் (தாவர வகைப்பாட்டியல்: Otonephelium stipulaceum) என்பது சபிண்டேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாயகமாகக் கொண்ட இம்மரமானது, 28 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. 1000 மீ வரை உயரமுள்ள பசுமையான காடுகளில் காணப்படும் இது, ஓட்டோனேபிலியம் இனத்தின் ஒரே இனமாகும். இந்த இனமானது லிச்சி மற்றும் டிமோகார்பசு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது.[1][2]
கல்பூவத்தி என்று உள்ளூர்(மலையாளம்) மொழியில் அழைக்கப்படும் இம்மரம், கேரளா, கருநாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.[3]