வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மார்ச் 28, 2011 |
முதன்மை நபர்கள் | டோம் Ortenberg (தலைமை நிர்வாகி) எலியட் க்ளெய்ன்பெர்க் (சிஓஓ) ஸ்டீவன் Andriuzzo எலியாட் ( தலைமை நிதி அதிகாரி)[1] |
தொழில்துறை | திரைப்படம் |
உரிமையாளர்கள் | ரீகல் பொழுதுபோக்கு குழு ஏஎம்சி தியேட்டர்ஸ் |
இணையத்தளம் | www |
ஓபன் ரோட் பிலிம்ஸ் (ஆங்கில மொழி: Open Road Films) அல்லது ஒஆர்எப் இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 28, 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹாலிவுட், கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சபோடேஜ், எ ஹாண்டட் ஹவுஸ் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.