ஓப்பின்பைலர்

ஓப்பின்பைலர் (Openfiler) என்பது ஒரு கோப்பு அடிப்படையிலான பிணைய வழியியிலான சேமிப்பை வழங்கும் ஒரு இயங்குதளம் ஆகும். இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது rPath லினக்சு வழங்கலாக வெளிவருகின்றது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DistroWatch.com: Openfiler". DistroWatch. Atea Ataroa Limited. 11 ஏப்ரல் 2019. Archived from the original on 6 ஆகத்து 2019. Retrieved 21 செப்டெம்பர் 2019.
  2. Miller, Scott Alan (22 ஆகத்து 2013). "Why We Recommend Against OpenFiler". Spiceworks. Spiceworks Inc. Archived from the original on 21 ஆகத்து 2019. Retrieved 20 செப்டெம்பர் 2019. After a few years of recommending against the use of OF for storage projects, I'm surprised to find that it still comes up in nearly daily conversations as a tool being considered for storage. The reasons that we recommend avoiding OpenFiler are pretty concrete issues that should rule out any product for use in storage. Even in a lab, OF does not make sense.

வெளி இணைப்புகள்

[தொகு]