ஓம்பிரகாசு சௌதாலா Om Prakash Chautala | |
---|---|
![]() | |
அரியானா முதலமைச்சர் | |
பதவியில் 24 சூலை 1999 – 5 மார்ச் 2005[1] | |
முன்னையவர் | பன்சிலால் |
பின்னவர் | பூபேந்தர் சிங் ஹூடா |
பதவியில் 22 மார்ச் 1991 – 6 ஏப்ரல் 1991 | |
முன்னையவர் | உக்கம் சிங் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 12 சூலை 1990 – 17 சூலை 1990 | |
முன்னையவர் | பனர்சி தசு குப்தா |
பின்னவர் | உக்கம் சிங் |
பதவியில் 2 திசம்பர் 1989 – 22 மே 1990 | |
முன்னையவர் | தேவிலால் |
பின்னவர் | பனசி தசு குப்தா |
எதிர்க்கட்சித் தலைவர், அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 27 பெப்ரவரி 2005 – 27 அக்டோபர் 2014 | |
பின்னவர் | அபாய் சிங் சௌதாலா |
இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் | |
பதவியில் 6 ஏப்ரல் 2001 – 20 திசம்பர் 2024 | |
முன்னையவர் | தேவிலால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஓம்பிரகாசு சிகாக்[2] 1 சனவரி 1935 சௌதாலா, பஞ்சாபு, இந்தியா |
இறப்பு | 20 திசம்பர் 2024 குருகிராம், அரியானா, இந்தியா | (அகவை 89)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய லோக் தளம் |
துணைவர் | சினேகலதா சௌதாலா (இற. 2019) |
பிள்ளைகள் | அஜய் சிங் சௌதாலா உட்பட 5 |
பெற்றோர் |
|
வாழிடம் | சிர்சா மாவட்டம், அரியானா |
பணி | விவசாயம் |
தொழில் | அரசியல்வாதி |
ஓம்பிரகாஷ் சௌதாலா (Om Prakash Chautala, 1 சனவரி 1935 – 20 திசம்பர் 2024)[3] இந்தியாவின் அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்.[4][5].[6][7].
அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். பேரன்களில், துஷ்யந்த்சிங் சௌதாலா 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். திக்விஜய் சௌதாலா என்ற பேரன், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். கரன் சௌதாலா மற்றும் அர்ஜூன் சௌதாலா ஆகிய பேரன்களில் அரியானா அரசியல் களத்தில் உள்ளனர்.[8][9][10][11][12][13]
ஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை பெற்றார். [14].[15] .[16][17] தில்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, 11 சூலை 2014இல் ஓம்பிரகாஷ் சௌதாலா, தில்லி உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தற்போது விசாரணையில் உள்ளது.[18]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)