ஓம்போக்

ஓம்போக்
ஓம்போக் பீமாகுலேடசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சைலூரிடே
பேரினம்:
ஓம்போக்
மாதிரி இனம்
ஓம்போக் சைலூரோடிசு
லேசிபெடீ, 1803
வேறு பெயர்கள்

கேலிசோரசு ஆமில்டன், 1822
சூடோசைலூரசு பிளீக்கர், 1857
சைலூரோடெசு பிளீக்கர், 1857

ஓம்போக் (Ompok) என்பது தென் மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் ஏரி மற்றும் பெரிய ஆறுகளில் காணப்படும் சிலூரிடே குடும்பத்தில் உள்ள மீன்களின் பேரினம் ஆகும்.[1]

வகைபாட்டியல்

[தொகு]

இந்தப் பேரினம் பாராஃபைலெடிக் வகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஓம்போக் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் ஓம்போக் பிமாகுலட்டஸ் குழு (அதாவது ஓ பைமாகுலேட்டசு, ஓ மலபாரிக்கஸ் மற்றும் ஓ. மையோஸ்டோமா), ஓ யூஜெனியேட்டசு குழு (அதாவது ஓ. யூஜீனியாட்டசு மற்றும் ஓ. பின்னாட்டசு), ஓ. கைபோதலாமசு (அதாவது ஓ கைபோதலாமசு, ஓ ராப்டினூரசு மற்றும் ஓ. உர்பெயினி) மற்றும் ஓ. லெயாகாந்தசு குழு (ஓ பூமிடசு, ஓ ஜெயானெ மற்றும் ஓ. லெயாகாந்தசு).[2][3][4] இந்த இனங்கள் குழுக்களின் ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத்தோற்ற கருத்து இந்த இனங்களை மறுசீரமைக்க போதுமானதாக இல்லை.[5]

ஓ யுஜெனியேட்டசு குழு கிடையோப்டெரசுடன் ஓம்போக் சிற்றினங்களைக் காட்டிலும் மிகவும் நெருங்கிய உறவாக இருக்க வாய்ப்பு உள்ளது.[2] பெராரிசு கூற்றுப்படி ஓ. யுஜெனியேட்டசு கிரைப்டொபெரசு என மறுவகைப் படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஓ. பின்னாட்டசு இல்லை.[6]

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது 27 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • ஓம்போக் அர்ச்செசுடெசு சுதசிங்க & மீகா சுகும்புரா, 2016 [7]
  • ஓம்போக் பிமாகுலட்டசு (ப்ளாச், 1794) (வெண்ணெய் பூனைமீன்)
  • ஓம்போக் பினோடடசு எச்.எச். உங், 2002
  • ஓம்போக் போரென்சிசு (சிடெயிண்டாச்னெர், 1901)
  • ஓம்போக் ப்ரெவிரிக்டசு எச்.எச். உங் & அடியாட்டி, 2009
  • ஓம்போக் கேனியோ (எப். ஆமில்டன், 1822)
  • ஓம்போக் சிலோனென்சிசு (குந்தர், 1864)
  • ஓம்போக் யூசினியாட்டசு (வைலண்ட், 1893)
  • ஓம்போக் ஃபுமிடசு டி.எச்.டி. தான் & பி.கே.எல் உங், 1996
  • ஓம்போக் கைப்போதலாமசு (ப்ளீக்கர், 1846)
  • ஓம்போக் சாவனென்சிசு (ஆர்டன்பெர்க், 1938)
  • ஓம்போக் செய்னி ஃபோலர், 1905
  • ஓம்போக் கருங்கோடு எச் எச் உங், 2013 [8]
  • ஓம்போக் லியாகாந்தசு (ப்ளீக்கர், 1853)
  • ஓம்போக் மலபரிகசு (வலென்சியன் சு, 1840)
  • ஓம்போக் மியோசுடோமா வைலண்ட், 1902
  • ஓம்போக் பப்தா (எப். ஆமில்டன், 1822)
  • ஓம்போக் பாபோ (எப். ஆமில்டன், 1822)
  • ஓம்போக் பின்னாட்டசு எச்.எச். உங், 2003
  • ஓம்போக் பிளாட்டிரைஞ்சசு எச்.எச். உங் & எச்.எச் தான், 2004
  • ஓம்போக் புளூராடியாட்டசு எச்.எச். உங், 2002
  • ஓம்போக் ராடினூரசு எச்.எச். உங், 2003
  • ஓம்போக் சமான்சு இங்கர் & பி.கே. சின், 1959
  • ஓம்போக் சைலுராய்ட்சு லேக்சிபெடி, 1803
  • ஓம்போக் சூப்பர்னசு எச் எச் உங் 2008
  • ஓம்போக் உர்பைனி (பி.டபிள்யூ. பாங் & சாக்சு, 1949)
  • ஓம்போக் வெபெரி (ஆர்டன்பெர்க், 1936)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2016). Species of Ompok in FishBase. June 2016 version.
  2. 2.0 2.1 Bornbusch, A.H. (1995): Phylogenetic relationships within the Eurasian catfish family Siluridae (Pisces: Siluriformes), with comments on generic validities and biogeography. Zoological Journal of the Linnean Society, 115 (1): 1–46.
  3. Ng, H.H. (2003): A review of the Ompok hypophthalmus group of silurid catfishes with the description of a new species from South-East Asia. Journal of Fish Biology, 62 (6): 1296–1311.
  4. Ng, H.H. (2003): Ompok pinnatus, a new species of silurid catfish (Teleostei: Siluriformes: Siluridae) from mainland Southeast Asia. Proceedings of the Biological Society of Washington, 116 (1): 47-51.
  5. Ng, H.H. & Tan, H.H. (2004): Ompok platyrhynchus, a new silurid catfish (Teleostei: Siluridae) from Borneo. Zootaxa, 580: 1–11.
  6. Ferraris, C.J.Jr. (2007): Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types. Zootaxa, 1418: 1–628.
  7. Sudasinghe, H. & Meegaskumbura, M. (2016): Ompok argestes, a new species of silurid catfish endemic to Sri Lanka (Teleostei: Siluridae). Zootaxa, 4158 (2): 261–271.
  8. Ng, H.H. (2013): Ompok karunkodu, a new catfish (Teleostei: Siluridae) from southern India. Zootaxa, 3694 (2): 161–166.