ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம்

ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களம்
康樂及文化事務署
துறை மேலோட்டம்
தலைமையகம்ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணக்களத்தின் தலைமையகம், 1-3 பய் டாவு வீதி, சா டின், ஹொங்கொங்
பணியாட்கள்7,579 (மார்ச் 2008) [1]
ஆண்டு நிதி5,054.9m HKD (2008-09) [2]
அமைப்பு தலைமை
  • திரு தோமசு சௌவ், ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் இயக்குனர்
வலைத்தளம்www.lcsd.gov.hk

ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களம் (Leisure and Cultural Services Department) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு முதன்மையான பிரிவாகும். இதனை சுருக்கமாக (LCSD) என்று அழைப்பர். இத்திணைக்களம் ஹொங்கொங் அரசாங்கத்தின், வீட்டு விவகாரச் செயலகம் ஊடாக, வீட்டு விவகாரச் செயலரின் தலைமையின் கீழியங்கும் ஒரு திணைக்களமாகும். இது ஹொங்கொங் எங்கும், ஹொங்கொங் வாழ் மக்களின் ஓய்வு நேர ஆற்றல்களை வலுப்படுத்துதல், பண்பாட்டுச் செயல் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற திட்டமிடல்களின் அடிப்படையில் பணியாற்றும் ஒரு அரும்பெரும் திணைக்களமாகும்.

ஹொங்கொங் எங்கும் ஆயிரக்கணக்கான பூங்காக்களை அமைத்து, பார்க்கும் இடமெல்லாம் பசுமையாகவும், தூய்மைமிக்கதாகவும், அழகானதாகவும் இருப்பதற்கு இந்த திணைக்களத்தின் செயல் திட்டங்களே காரணமாகும். ஹொங்கொங் உலகில் மக்கள் அடர்த்தி கூடிய நாடுகளில் ஒன்று என்றாலும், ஹொங்கொங்கில் மக்கள் வாழும் நிலப்பரப்பளவு நான்கில் ஒன்று மட்டுமே ஆகும். மிகுதி நிலப்பரப்பளவு எல்லாம் ஹொங்கொங்கின் நாட்டுடமையாக்கப்பட்ட காடுகளாகவே உள்ளன. அந்த நாட்டுடமையாக்கப்பட்ட காடுகளையும் செப்பனிட்டு, மரங்கள் வளராத இடங்களிலும் மரங்களை நட்டு, நாட்டுடமையாக்கப்பட்ட காடுகளிற்கும் மக்கள் பாதுக்காப்பாக செல்லவும், அவற்றில் பாதைகள் படிகள் வேலிகள் என வடிவமைத்து, நாட்டுடமையாக்கப்பட்ட காடுகளையும் அழகுப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணி இந்த திணைக்களத்தின் திட்டங்களே ஆகும்.

ஹொங்கொங்கில் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் மட்டுமன்றி ஒவ்வொரு சதுர கிலோ மீட்டர்களுக்குள்ளும் சிற்சிறு இளைப்பாரும் இருக்கைகளையும் அழகிய பூந்தோட்டம் போன்று வடிவமைத்து அவற்றை தூய்மையாக இந்த திணைக்களமே பராமறித்து வருகிறது.

வரலாறு

[தொகு]

இந்த திணக்களம் ...

திட்டங்கள்

[தொகு]

இந்த திணைக்களத்தின் பராமறிப்பின் கீழேயே பூங்காக்கள், பூந்தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், விலங்குக் காட்சி சாலைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றனவும் உள்ளன. அத்துடன் பொருற்காட்சி நிகழ்வுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என்று பல்வேறு நிகழ்வுகளையும் இத்திணைக்களம் நடாத்தி வருகின்றது.

பூங்காக்கள்

[தொகு]

பூந்தோட்டங்கள்

[தொகு]

விலங்குக்காட்சி சாலைகள்

[தொகு]

விளையாட்டு மைதானங்கள்

[தொகு]

நூலகங்கள்

[தொகு]

அருங்காட்சியகங்கள்

[தொகு]

பொருற்காட்சி நிகழ்வுகள்

[தொகு]

பண்பாட்டு நிகழ்ச்சிகள்

[தொகு]

கலை நிகழ்ச்சிகள்

[தொகு]

பூங்காக்கள்

[தொகு]

பூந்தோட்டங்கள்

[தொகு]

விலங்குக்காட்சி சாலைகள்

[தொகு]

விளையாட்டு மைதானங்கள்

[தொகு]

நூலகங்கள்

[தொகு]

அருங்காட்சியகங்கள்

[தொகு]

பொருற்காட்சி நிகழ்வுகள்

[தொகு]

பண்பாட்டு நிகழ்ச்சிகள்

[தொகு]

கலை நிகழ்ச்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]