ககம் சிங் (Hakam Singh)(இறப்பு 14 ஆகத்து 2018) என்பவர் இந்தியத் தடகள வீரர் ஆவார், இவர் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 1979-ல் தோக்கியோவில் நடைபெற்ற ஆசியத் தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றார். இவர் தியான் சந்த் விருதைப் பெற்றவர் ஆவார்.
சிங் தனது 64 வயதில் 14 ஆகத்து 2018 அன்று பஞ்சாபின் சங்ரூரில் இறந்தார் [1]