ககதா செனியா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசோரிடே
|
பேரினம்: | ககதா
|
இனம்: | க. செனியா
|
இருசொற் பெயரீடு | |
ககதா செனியா (ஆமில்டன், 1822)[2] |
ககாதா செனியா (Gagata cenia) என்பது கங்கை வடிநிலம் மற்றும் சிந்து ஆற்றில் காணப்படும் சிசோரிடே பூனை மீன் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தாய்லாந்து (சால்வின் ஆறு) மற்றும் மியான்மரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1][3] இந்தச் சிற்றினம் 15 சென்டிமீட்டர்கள் (5.9 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[3]