கக்காய் அருவி

கக்காய் அருவி
Map
அமைவிடம்ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு24°47′31″N 81°18′10″E / 24.79186°N 81.30276°E / 24.79186; 81.30276
மொத்த உயரம்130 மீட்டர்கள் (430 அடி)
நீர்வழிதமசா ஆறு

கக்காய் அருவி (Chachai Falls) மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ளது. 130 மீட்டர் உயரம் கொண்ட இவ்வருவி, இந்தியாவின் 23 வது உயரமான அருவியாகும்.[1][2]

அருவி

[தொகு]

ரேவா பீடபூமியில் இருந்து பாய்ந்து வரும் நதியாகிய தமசா ஆறே கக்காய் அருவியாக விழுகிறது.

அமைவிடம்

[தொகு]

ரேவாவிலிருந்து 45 கிமீ தொலைவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. K. Bharatdwaj. "Physical Geography: Hydrosphere". p. 154. Google books. Retrieved 2010-07-01.
  2. "Chachai Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. Retrieved 2010-07-01.