கங்காரா

கங்காரா
கங்காரா சன்குயுனோகுலசு (படம் 17)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கெசுபெரிடே
துணைக்குடும்பம்:
கெசுபெரினே
சிற்றினம்:
எரினோடினி
பேரினம்:
கங்காரா

மோரே, [1881]

கங்காரா (Gangara) என்பது தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தில் இன்டோமலேயன் [1] பகுதியினைச் சார்ந்த புறதாவிச் பேரினமாகும்.

சிற்றினங்கள்

[தொகு]
  • கங்காரா லெபாடியா (கெவிட்சன் ,1886) - பட்டையுடைய சிவப்புக் கண்
  • கங்காரா தைர்சிசு (பீரியசு , 1775) - மாபெரும் சிவப்புக் கண்
  • கங்காரா சாங்குயோனோகுலசு (மார்ட்டின், 1895) பர்மா, தாய்லாந்து, மலேசியா, போர்னியோ, சுமத்ரா
  • கங்காரா டம்பா டி ஜாங், 1992

இதனுடைய இளம் உயிரிகள், அரிக்கேசியே, மூசேசியே, பிலிட்ரேசியேசியே, மிர்டேசியே, போவேசியா குடும்பத்தாவரங்கள்-: கலாம்சு, கோர்தலாசியா, அரிக்நா, கேரியோடா, கோகோஸ், கிரைடொசேடகைசு, எலேசு, யூசிசோனா, லைகுலா, லிவிஸ்டோனா, மூசா, நைபா, பிலிடிரம், பசிடியம், ராய்ஸ்டோனியா, சாக்ரம், டிராகிகார்பசு முதலியன தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.[2] [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter Grossschmetterlinge Erde 9
  2. Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni y L. M. Hernández (2010) HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants. Natural History Museum, London. http://www.nhm.ac.uk/hosts.
  3. Markku Savela (1999-2013) Lepidoptera and some other life forms.