கஞ்சூர் (Kanjoor) கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா மற்றும் பெரும்பாவூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 19,712.[1] செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம் இங்கு அமைந்துள்ளது.
கஞ்சூர் கிறிஸ்தவ தேவாலயம்கஞ்சூர் தேவாலயத்தின் உட்பகுதிகஞ்சூர் தேவாலயம் நுழைவாயில்கஞ்சூர் தேவாலயத்தின் பின்பகுதி