கடல் பூக்கள்

கடல் பூக்கள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
இசைதேவா
நடிப்புமுரளி
மனோஜ்
பிரதியுஷா
சிந்து
உமா
ஜனகராஜ்
சந்தான பாரதி
ஷ்யாம் கணேஷ்
வையாபுரி
ஜோதி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடல் பூக்கள் (Kadal Pookkal) 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1] முரளி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பாரதிராஜாவுக்கு கிடைத்தது.[2] முரளியும் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

==திரைப்படம் முழுவதும் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kadal pookkal ( 2001 )". Cinesouth. Archived from the original on 26 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  2. "48th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived (PDF) from the original on 24 September 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
  3. "State Government awards for 2000–2002". Music India Online. 2 September 2008. Archived from the original on 22 December 2008. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
  4. "Kadal Pookkal". Sify. Archived from the original on 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]