கடல் மீன்கள் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | ஆர். சாந்தா |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
வசனம் | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
நடனம் | மதுரை ராமு |
கலையகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
விநியோகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
வெளியீடு | சூன் 5, 1981 |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது இந்தியில் பாப் பீட்(Baap Bete) என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[1][2][3]
கடல் மீன்கள் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1981 |
ஒலிப்பதிவு | 1981 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 20:25 |
இசைத்தட்டு நிறுவனம் | இ. எம். ஐ (EMI) |
இசைத் தயாரிப்பாளர் | ஆர். சாந்தா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே" | மலேசியா வாசுதேவன் |
2 | "மானே ஒரு மங்கலசிப்பி கலை மானே" | பி. சுசீலா |
3 | "மயிலே மயிலே மச்சான் இல்லயா இப்ப வீட்டிலெ" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா |
4 | "தாலாட்டுதே வானம்" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி |