கடையநல்லூர் வட்டம்

கடையநல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் கடையநல்லூரில் உள்ளது.

இவ்வட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் ஆய்க்குடி என 3 உள்வட்டங்களும் 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்

[தொகு]
  • இந்துக்கள் = 77.82%
  • இசுலாமியர்கள் = 17.58%
  • கிறித்தவர்கள் = 4.48%
  • பிறர்= 0.02%

மேற்கோள்கள்

[தொகு]
  1. [www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.haatml புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]
  2. 31 Revenue Villages of Kadaynallur Taluk
  3. Kadyanallur Taluka Population, Caste, Religion Census Data 2011