கட்டுகஸ்தோட்டை (Katugastota) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டிக்கருகிலுள்ள ஊராகும். இவ்வூரில் இலங்கைத் தமிழரும், சிங்களவரும், இலங்கைத் தமிழ் முசுலீம்களும் வாழ்கின்றனர்.[1][2][3]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.