கட்டுமான அணைகள் (Masonry dam) என்பது கட்டப்பட்ட அணைகளாகும். இந்த அணைகள் முக்கியமாகக் கல் மற்றும் செங்கல், சில நேரங்களில் இணைப்புக் கலவை கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.[1] இவை புவியீர்ப்பு அல்லது வளைவு-ஈர்ப்பு வகையாக உள்ளன. உலகின் மிகப்பெரிய கட்டப்பட்ட அணையாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாகார்ஜுனாசாகர் அணை ஆகும்.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)