உருவாக்கம் | 1969 |
---|---|
வகை | 501(c)(3) |
நோக்கம் | கணித அறிவியலின் சிறப்புகளை மேம்படுத்துதல் அனைத்து சிறுபான்மையினரின் கணித வளர்ச்சியை ஊக்குவித்தல். |
இலியோனா ஆரிசு, தலைவர் நயோமி கேமரோன், துணைத்தலைவர் இலியோனா ஆரிசு செயல் அலுவலர் கோரி கோல்பர்ட்டு பிரிட்டானி மோசுபி, செயலர் ஒமெரா ஓர்டிகா]], ஆசிரியர் | |
வலைத்தளம் | www |
கணிதவியலாளர்களின் தேசிய சங்கம் (National Association of Mathematicians) என்பது அமெரிக்காவில் உள்ள கணிதவியலாளர்களுக்கான தொழில்முறை சங்கமாகும். இச்சங்கத்தில் குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். [1] இச்சங்கம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [2]