கணேஷ் குமார் லிம்பூ | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member பர்ச்சலா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | டாங்கா பகதூர் ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | மவுசா தேகியாஜுலி, சோணித்பூர் மாவட்டம், அசாம் |
தொழில் | வணிகர் |
கணேஷ் குமார் லிம்பூ (Ganesh Kumar Limbu) அசாமைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டில் பர்சாலா தொகுதியில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]