கீழே வருவது 1473 முதல் 1815 வரைகண்டி அரசை ஆண்ட மன்னர்களின் பட்டியல் ஆகும். இவ்வரசானது, கோட்டை அரசின் அரசியல் பிரமுகனான சேனா சம்மத விக்கிரமபாகுவால் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டையை ஆண்ட ஸ்ரீசங்கபோதி வமிசம், தினஜார வமிசம், கண்டி நாயக்கர் வமிசம் ஆகிய மூன்று அரச கொடிவழிகளால் கண்டி அரசு ஆளப்பட்டது. தினஜார, கோட்டை அரசு ஆகியவற்றின் கால எல்லைகள் மிகத்திருத்தமானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசங்கபோதி வமிசம் (1473–1592)
[தொகு]
தினஜார வமிசம் (1590–1739)
[தொகு]
கண்டி நாயக்கர் (1739–1815)
[தொகு]
படம்
|
பெயர்
|
பிறப்பு
|
இறப்பு
|
ஆட்சி ஆரம்பம்
|
ஆட்சி முடிவு
|
குறிப்புகள்
|
|
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் |
- |
ஆகஸ்டு 11, 1747 |
மே 13, 1739 |
ஆகஸ்டு 11, 1747 |
நரேந்திர சிங்கன் மைத்துனன்
|
|
கீர்த்தி சிறீ இராஜசிங்கன் |
1734 |
யனவரி 2, 1782 |
ஆகஸ்டு 11, 1747 |
யனவரி 2, 1782 |
*விஜய ராஜசிங்கன் மனைவியின் தமையன்
|
|
சிறீ இராஜாதி இராஜசிங்கன் |
- |
யூலை 26, 1798 |
யனவரி 2, 1782 |
யூலை 26, 1798 |
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் தமையன்
|
|
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் |
1780 |
Jan 30, 1832 |
யூலை 26, 1798 |
மார்ச்சு 5, 1815 |
இராஜாதி ராஜசிங்கன் மைத்துனன்
|