கண்ணாடிப் பூக்கள் | |
---|---|
இயக்கம் | கே. சாஜகான் |
கதை | பாபி-சஞ்சை |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரா. பார்த்திபன் காவேரி சரத் பாபு ஆனந்த் ராஜ் நிழல்கள் ரவி |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணாடிப் பூக்கள் என்பது 2005ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை சாஜகான் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரா. பார்த்திபன், காவேரி, சரத் பாபு, ஆனந்த் ராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]