கண்ணோடு காண்பதெல்லாம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | கே. பிரபாகர் |
கதை | எம். ரவி (வசனம்) |
திரைக்கதை | பிரபு சாலமன் |
இசை | தேவா |
நடிப்பு | அர்ஜுன் சோனாலி பேந்திரே சுசேந்திரா ருச்சிதா |
ஒளிப்பதிவு | ரமேஷ் |
படத்தொகுப்பு | ஆர். சிறீதர் |
கலையகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
விநியோகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
வெளியீடு | 13 ஆகஸ்ட் 1999 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கண்ணோடு காண்பதெல்லாம் (Kannodu Kanbathellam) என்பது 1999 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜுன், சோனாலி பேந்திரே, சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]