கதா அருவி | |
---|---|
![]() | |
அமைவிடம் | பன்னா மாவட்டம்(Panna district), மத்தியப் பிரதேசம், இந்தியா |
மொத்த உயரம் | 91 மீட்டர்s (299 அடி) |
நீர்வழி | தெரியவில்லை |
கதா அருவி இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் 36 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]
கதா அருவி 91 மீட்டர் (299 அடி) உயரத்தில் உள்ளது.[2]
காதா நீர்வீழ்ச்சியின் அமைவிடம் NH 75 இல் இருந்து பன்னாவிற்கு அருகில் அமைந்துள்ளது. [3]