![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கத்லீன் ஓவல் | |
---|---|
படித்த இடங்கள் | |
பணி | கல்வியாளர் |
வேலை வழங்குபவர் |
|
கத்லீன் ஓவல் (Kathleen Howell) பர்தூ பல்கலைக்கழகம் வான்கல, விண் கல இயக்கத் துறையில் பேராசிரியராக உள்ளார்.[1]
இவர் 1984இல் குடியரசுத் தலைவர் இளம் புதுமைப்புனைவாளர் விருது வெள்ளை மாளிகையில் உரொனால்டு ரீகன் அவர்களிடம் பெற்றவர். இவருக்கு 2004இல் டிர்க் புரொவெர் விருதை அமெரிக்க வான்கல இயக்கக் கழகம் தந்தது .[2]
முப்பருமான பருவமுறை ஆலோ வட்டணைகள் (Three-Dimensional, Periodic, 'Halo' Orbits") [1] பரணிடப்பட்டது 2006-09-10 at the வந்தவழி இயந்திரம் [3]