கனகவேல் காக்க | |
---|---|
இயக்கம் | கவின் பாலா |
தயாரிப்பு | சரவணா. ஆர் கிசோர் ஜி. சா |
கதை | கவின் பாலா |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சாஜி |
படத்தொகுப்பு | சுரேஸ் |
வெளியீடு | மே 21, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கனகவேல் காக்க என்பது 2010 ல் தமிழில் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை கவின் பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கரன், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோட்டா சீனிவாச ராவ், ஆதித்யா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]