கன்னொருவ போர் (Battle of Gannoruwa) என்பது போர்த்துக்கேயருக்கும் இலங்கையின் கண்டி இராச்சியத்திற்கும் இடையில் நிகழ்ந்த போராகும். போர்த்துக்கேயர் கி. பி. 1638 இல் தியோகோ த மெலோ கஸ்ரோ தலைமையில் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தனர். கன்னொருவவில் ஏற்பட்ட போரில் போர்த்துக்கேயர் தோல்வியடைந்ததுடன் தியோகோ த மெலோ கஸ்ரோவும் கொல்லப்பட்டார். இதுவே போர்த்துக்கேயரால் கண்டி மீது மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போராகும்.[1][2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)