கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்

கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்
Kanwar Taal Bird Sanctuary
Map showing the location of கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் Kanwar Taal Bird Sanctuary
Map showing the location of கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் Kanwar Taal Bird Sanctuary
அமைவிடம்பிகார்,  இந்தியா
அருகாமை நகரம்பேகூசராய்
ஆள்கூறுகள்25°36′36″N 86°08′24″E / 25.61000°N 86.14000°E / 25.61000; 86.14000
பரப்பளவு67.5 km2
நிறுவப்பட்டது1987

கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் (Kanwar Lake Bird Sanctuary) மற்றும் கன்வர் தால் (Kanwar Taal) அல்லது கபர் தால் (Kabar Taal Lake); இது, இந்தியாவின், பிகார் மாநில பேகூசராய் நகரத்தின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும்.[1] ஆசியாவின் பேரேரிகளில் ஒன்றாக கருதப்படும் இது, இந்தியாவின் கிழக்கு இராசத்தான் மாநில பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதாகம்.[2] 67.5 கிலோமீட்டர் (67.5 km²) பரப்பளவுக் கொண்ட இந்த ஏரியில், சுமார் 106 பறவையினங்கள் வசிப்பதாகவும், குளிர்க்காலங்களில், மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 60 பறவையினங்கள் இடம் பெயருவதாகவும், உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி (Salim Ali) என்பவர் பதிவு செய்யப்பட்டள்ளார்.[3]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "National wetland status for Son BeeKanwar Lake Bird Sanctuary in Bihar". www.sanctuariesindia.com (ஆங்கிலம்). © 2010. Archived from the original on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  2. "Kanwar Lake Bird Sanctuary". www.kanwarlakebirdsanctuary.elisting.in (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Begusarai Kabar Pakshi Vihar". www.begusarairocks.com (ஆங்கிலம்). © 2015. Archived from the original on 2018-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)