கபீர் ஹாசிம்

கபீர் ஹாசிம்
நாடாளுமன்ற உறுப்பினர்
கேகாலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 19, 1959 (1959-05-19) (அகவை 65)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்Consultant Economist

கபீர் ஹாசிம் (Kabir Hashim, பிறப்பு: மே 19, 1959), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004), ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இல, 22, அவுஸ்டேன் பிளேஸ், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

[தொகு]