கப்போங்கு Kapóng | |
---|---|
நாடு(கள்) | கயானா, வெனிசுவேலா |
இனம் | அக்கவாயோ, பட்டமோனா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (10,000 காட்டப்பட்டது: 1990–2002) |
கரிபன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Either: ake — அக்கவாயோ pbc — பட்டமோனா |
மொழிக் குறிப்பு | kapo1251[1] |
கப்போங்கு (Kapóng) என்பது கயானா, மற்றும் வெனிசுவேலாவில் பேசப்படும் ஒரு கரிபன் மொழி ஆகும். இம்மொழி கயானாவில் குறிப்பாக அந்நாட்டின் மசருனி ஆற்றிற்கு மேலேயுள்ள பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகிறது. இம்மொழியைப் பேசுவோர் அனேகமாக கிராமங்களில் வசிக்காவிட்டாலும், கமராங், ஜவால்லா, வரமதோங், காக்கோ ஆகிய இடங்களில் உள்ளோர் பெரும்பான்மையாகப் பேசுகின்றனர். கப்போங்கு மொழியில் இரண்டு வட்டாரமொழி வழக்குகள் உள்ளன. அவை: அக்கவாயோ, பட்டமோனா ஆகியனவாகும்.