கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும் . அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[ 1] [ 2] [ 3]
கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), அந்தர காந்தாரம் (க3 ), பிரதி மத்திமம் (ம2 ), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2 ), காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம் . இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி , ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய