கமலா (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ரஞ்சித் சங்கர் |
தயாரிப்பு | ரஞ்சித் சங்கர் |
கதை | ரஞ்சித் சங்கர் |
நடிப்பு | அசய் வர்கீஸ் ருகானி சர்மா அனூப் மேனன் பிசு சொபனம் |
வெளியீடு | 29 நவம்பர் 2019 |
நாடு | இந்தியா |
மொழி | மலயாளம் |
கமலா என்பது 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட படமாகும், இப்படத்தின் கதை, மற்றும் இயக்கம் ரஞ்சித் சங்கர் இந்த படத்தின் தலைப்பின் வேடத்தில் ருஹானி சர்மா நடிக்கிறார். மேலும் கதைய்ன் நாயகனாக அஜு வர்கீஸ், அனூப் மேனன் மற்றும் பிஜு சோபனம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை ஆனந்த் மதுசூதனன் என்பவர் உருவாக்கியுள்ளர்.[1][2] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.[3][4]
நிலம், வாகனங்களை வாங்கி விற்கும் தரகரான ஷபருக்கும் அசு வர்கீஸ், கார் வாங்க வந்ததாக கூறும் கமலா ருஹானி சர்மா என்ற பெண்ணுக்கும் நடக்கும் சந்திப்பிற்குப்பின் அப்பெண் காணாமல் போகிறாள். அதே நாள் இரவில் அப்பகுதியில் ஆதிவாசிப்பெண், மற்றும் கல்லூரி பேராசிரியர் போன்றோரின் மரணத்திற்கு காரணமான நான்கு காவலர்களில் கடைசியாக உள்ள காவலர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்த சம்பவம் சாலக்குடி பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நடக்கிறது. அப்பெண்ணின் நோக்கம் என்ன, காவலர் எப்படி இறந்தார் என்று படம் நகருகிறது.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)