கம்பம் அல்லது ஸ்தம்பம் (Stambha) அழகிய வேலைபாடுகளுடன் கூடிய உயரமான கற்தூண் அல்லது மரத்தூணை குறிக்கும். இந்து, சமணத் தொன்மவியல் சாத்திரங்கள், இக்கம்பங்கள் சொர்கத்தையும், பூமியை இணைப்பதாக கூறுகிறது. அதர்வண வேதத்தில், பிரபஞ்சத்தை கம்பம் தாங்குகிறது எனக்கூறுகிறது.
கம்பங்கள் பல காரணத்திற்காக நிறுவப்படுகிறது என இந்தியக் கட்டிடக் கலை கூறுகிறது.