கயின்ஸ் அழகி

கயின்ஸ் அழகி
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
சிற்றினம்:
Troidini
பேரினம்:
Ornithoptera
இனம்:
O. euphorion
இருசொற் பெயரீடு
Ornithoptera euphorion
(G.R. Gray, 1852)
கயின்ஸ் அழகி பரம்பலும் (பச்சை), ஏனைய Ornithoptera இனங்களும்
வேறு பெயர்கள்
  • Troides euphorion
  • Troides priamus

கயின்ஸ் அழகி (Cairns Birdwing, Ornithoptera euphorion) என்பது அழகி குடும்பத்தைச் சேர்ந்த, வடகிழக்கு ஆத்திரேலியாவை தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும். ஆத்திரேலியாவில் இதுவே அப்பகுதிக்குரிய பெரிய பட்டாம்பூச்சி இனமாகும். ஆத்திரேலியாவில் இது "குக்டவுன் அழகி", "தென் அழகி" ஆகிய பொருள்படவும் அழைக்கப்படுகிறது.[1] ஆத்திரேலிய நகர்களில் ஒன்றாக கரின்ஸ் உள்ளது. அப்பகுதியில் இவை காணப்படுகிறன.

உசாத்துணை

[தொகு]
  1. Braby (2004) p. 124

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ornithoptera euphorion
என்பதில் ஊடகங்கள் உள்ளன.