கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.[1][2][3]
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ |
கரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
ஜன்ய ராகங்கள் |
---|
ஆபேரி |
ஆபோகி |
உசேனி |
உதயரவிச்சந்திரிக்கா |
களாநிதி |
கன்னடகௌளை |
காப்பி |
கானடா |
கிரணாவளி |
சிறீராகம் |
சிறீரஞ்சனி |
சிவரஞ்சனி |
சுத்தபங்காளா |
போகவதி |
தர்பார் |
நாகவல்லி |
நாயகி |
நாஹரி |
மகுடதாரிணி |
மத்தியமாவதி |
மயூரத்வனி |
மத்திமராவளி |
மணிரங்கு |
முகாரி |
தேவமனோகரி |
ஜெயமனோகரி |
ரீதிகௌளை |
பாலச்சந்திரிக்கா |
பிருந்தாவனசாரங்கா |
புஷ்பதிலகா |
பூர்ணகளாநிதி |
மஞ்சரி |
ஜெயநாராயணி |
ஸ்வரபூஷணி |
சித்தசேனா |
மனோகரி |
மாளவசிறீ |
ஜெயந்தசேனா |
பலமஞ்சரி |
தேவகிரியா |
லலிதமனோகரி |
ருத்ரப்பிரியா |
இனகரப்பிரியா |
ஓம்காரி |
வரமு |
கரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: