கரண் குந்த்ரா | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்டோபர் 11, 1984 ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகர், விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009-தற்சமயம் |
வலைத்தளம் | |
karankundra |
கரண் குந்த்ரா (Karan Kundra, பிறப்பு: அக்டோபர் 11, 1984) இவர் ஒரு இந்திய நாட்டு இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு கிடானி மொஹப்பத் ஹை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆஹாத், ஜரா நாச்கே திகா, கிடானி மொஹப்பத் ஹை-2, டெரி மேரி லவ் ஸ்டோரிஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.