கரா ஜெர்டோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே
|
பேரினம்: | |
இனம்: | க. ஜெர்டோனி
|
இருசொற் பெயரீடு | |
கரா ஜெர்டோனி டே, 1870 |
கரா ஜெர்டோனி (Hara jerdoni) ஆங்கிலத்தில் பொதுவான பெயர் சில்ஹெட் கரா என்று அறியப்படுவது[2][3] ஆசியக் கல் கெளித்தி மீனாகும். இது வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும்.[1][4] இந்த சிற்றினம் 4 சென்டிமீட்டர்கள் (1.6 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[4] இது சில நேரங்களில் நீர்வாழ் உயிரின மீன் காட்சி வர்த்தகத்தில் காணப்படுகிறது.[5]