கரிடினா சிமோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கரிடினா
|
இனம்: | க. சிமோனி
|
இருசொற் பெயரீடு | |
கரிடினா சிமோனி போவியர், 1904[2] | |
வேறு பெயர்கள் [3] | |
கரிடினா குன்னதுரென்சிசு |
கரிடினா சிமோனி (Caridina simoni) என்பது ஒரு நன்னீர் இறால் ஆகும். இது இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. இந்திய இறால் முதலில் ரிச்சர்ட்டு & சந்திரனால் கரிடினா குன்னதுரென்சிசு என 1994-ல் விவரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் க. சிமோனி என அடையாளம் காணப்பட்டது. இது ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகிறது.[3]