கரிடினா பெர்னாண்டாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | அட்டியிடே
|
பேரினம்: | கரிடினா
|
இனம்: | க. பெர்னாண்டாய்
|
இருசொற் பெயரீடு | |
கரிடினா பெர்னாண்டாய் அருட்பிரகாசம் & கோசுடா, 1962[2] |
கரிடினா பெர்னாண்டாய் (Caridina fernandoi) என்பது இலங்கையில் மட்டும் காணப்படும் நன்னீர் இறால் ஆகும். இது பெரும்பாலும் தாழ் நில நீர்த்தேக்கம், மெதுவாக ஓடும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுகிறது.[3] இது இலங்கையில் பரவலாக காணப்படுகிறது.[4]