கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் Crimson tip | |
---|---|
பெண் கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் | |
ஆண் கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | colotis
|
இனம்: | C. danae
|
இருசொற் பெயரீடு | |
Colotis danae (Fabricius, 1775) |
கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் வெள்ளையன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறிய வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவி காணப்படுகின்றன.[1]
இவற்றின் தோற்றத்தின் காரணமாகவே இவை கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் என்ற பெயர் பெற்றிருக்கின்றன. சிறகின் மேற்புறமானது வெள்ளை நிறத்தில் கருநிற புள்ளிகளுடன் காணப்படும். இரு பாலினங்களும் முன்புற சிறகின் மேற்பகுதியில் பெரிய கருஞ்சிவப்பு நிற திட்டு கொண்டிருக்கும். பெண் பூச்சிகளின் கருஞ்சிவப்பு நிற திட்டு கரும்புள்ளிகளுடன் காணப்படும்.[1]