கரவலி எனப்படும் கர்நாடகாவின் கடற்கரை பகுதி சுமார் 320 km (200 mi) பகுதிக்கு நீண்டுள்ளது. தெற்கு கன்னட மாவட்டத்தில் மங்களூர் மற்றும் வடகன்னட மாவட்டத்தில் கார்வார் இடையே அமைந்துள்ளது. பத்கல் எனும் முக்கியப் பகுதியினைச் சுற்றி சுமார் எட்டு கடற்கரைகள் அமைந்துள்ளன. கர்நாடகாவின் கடற்கரை அரபிக் கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1]
கர்நாடகாவின் கடற்கரை தட்சிண (தெற்கு) கன்னடம், உடுப்பி மற்றும் உத்தர (வடக்கு) கன்னடம் ஆகிய 3 மாவட்டங்களில் பரவியுள்ளது. கருநாடக கடற்கரைகளின் பட்டியல் (List of beaches in Karnataka) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.