கருந்தாடி பறக்கும் பல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திராகோ
|
இனம்: | தி. மெலனோபோகன்
|
இருசொற் பெயரீடு | |
திராகோ மெலனோபோகன் பெளலெஞ்சர், 1887 |
கருந்தாடி பறக்கும் பல்லி அல்லது கருமுள் பறக்கும் திராகன் என்று அழைக்கப்படும் திராகோ மெலனோபோகன் (Draco melanopogon) என்பது தென்கிழக்காசியாவில் காணப்படும் ஓந்தி குடும்ப பறக்கும் பல்லியின் ஒரு சிற்றினமாகும்.[1] இது பொதுவாகக் காடுகளில் மரங்களில் வசிக்கும் பல்லியாகும். இது எறும்புகள் போன்ற சிறிய முதுகெலும்பற்ற விலங்குகளை வேட்டையாடுகிறது. இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். தலைகீழாகத் தாக்குவது மற்றும் தலை அசைத்து சமிக்ஞைகளை அனுப்புவதற்குப் பதிலாக, தாடை கீழ் சவ்வினை அசைத்து ஏற்படுத்தும் தொடர்பினை மட்டுமே நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.[2]