கருப்பா நதி என்பது கடையநல்லூர் நகராட்சி அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. ]யில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும [துணை ஆறு|துணையாறான]] அனுமான் நதியின் துணை ஆறாகும்.[1] இந்நதி மூலம் தென்காசி நகராட்சியிலுள்ள 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.
மொத்தம் சிற்றாறிற்கு 5 கிளை நதிகளும் 3 உபகிளை நதிகளும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுவதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,
நதி | மூல நதி/மலை | அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை | பாசன நில அளவு (ஹெக்டேர்கள்) |
---|---|---|---|
சிற்றாறு | குற்றாலம் | 17 | 8903.27 |
ஐந்தருவி ஆறு | சிற்றாறு | 1 | 293.4 |
அரிகர நதி | சிற்றாறு | 7 | 445.10 |
குண்டாறு | அரிகர நதி | 7 (1) | 465.39 |
மொட்டையாறு | குண்டாறு | 1 (1) | 141.64 |
அழுதகன்னியாறு | சிற்றாறு | 8 | 827.47 |
அனுமன் நதி | சிற்றாறு | 14 | 4046.94 |
கருப்பாநதி | அனுமன் நதி | 6 (1) | 3844.59 |
உப்போடை | சிற்றாறு | 2 | 445.16 |