கர் | |
---|---|
ஆள்கூறுகள்: 19°04′N 72°50′E / 19.067°N 72.833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400052 |
இடக் குறியீடு | 022 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
கர் (Khar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை பெருநகரப் பகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சாந்தகுருஸ் அருகே உள்ளது. கர் பகுதி கர் கிழக்கு மற்றும் கர் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.