கர்நாடகா சப்போட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
இருசொற் பெயரீடு | |
Madhuca insignis (Radlk.) H.J.Lam |
கர்நாடகா சப்போட்டா என்பது சப்போட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் மதுகா இன்சைக்னிஸ் (Madhuca insignis)என்பதாகும். இது இந்தியாவுக்கே உரிய தாவரம் ஆகும்.
வாழிடம் இழப்பால் இத்தாவரம் முற்றும் அழிந்து விட்டதாய்க் கூறப்படுகிறது.