கறையானிக் காளான்
|
|
Termitomyces reticulatus
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
பிரிவு:
|
Basidiomycota
|
வகுப்பு:
|
Basidiomycetes
|
வரிசை:
|
Agaricales
|
குடும்பம்:
|
Lyophyllaceae
|
பேரினம்:
|
Termitomyces
Roger Heim
|
மாதிரி இனம்
|
Termitomyces striatus (பீளி) ஆர்.இயிம்
|
வேறு பெயர்கள் [1]
|
1945 Podabrella Rolf Singer
|
கறையானிக் காளான் என்ற இப்பேரினப் பூஞ்சை, உயரிய பூஞ்சை(basidiomycete) வகுப்பைச் சார்ந்தது ஆகும். இதன் குடும்பம், செவுளினப் பூஞ்சை( Lyophyllaceae) என்றழைக்கப்படுகிறது. இவற்றில் 30 சிற்றினங்கள் உள்ளன.[2] இப்பூஞ்சைகளில் பெரும்பாலானவை, உணவுக் காளான்கள் ஆகும்.
- அட்டா(Atta) வகை கறையான்களும், அட்டாப் பூஞ்சையினமும்( Attamyces mushrooms) இணைந்து ஒன்றிய வாழ்வு வாழ்கின்றன என்பது சிறப்பாகும். இப்பூஞ்சையின் இனப்பெருக்கப்பொடிகள், கறையானின் புற்றுடன் இணைந்து, புற்றுநுனி வழியேப் பரவுகின்றன.[3][4]
- உகாண்டாவில், 1955 முதல் 1969 ஆர்தர் (Arthur French) என்பவர் இக்காளான் இனங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.[5] அவருடன் இருந்த மூத்த உகாண்டா பெண்கள், இவருக்குப் பலவகையானக் காளான்களை கொண்டு வந்து அறிமுகம் செய்தனர். இவரது குறிப்புகள், இக்காளானுக்கும், கறையானுக்கும் உள்ள தொடர்பை அறைகுறையாக விவரித்து இருந்தார். இருப்பினும், இவரே ஒரு சில வருடங்கள் உலக அளவில், இதுபற்றி விவரங்களைத் தந்த முதன்மையராகக் கருதப்பட்டார்.
- Termitomyces aurantiacus
- Termitomyces bulborhizus
- Termitomyces clypeatus
- Termitomyces eurhizus
- Termitomyces globulus
- Termitomyces heimii
- Termitomyces le-testui
- Termitomyces mammiformis
- Termitomyces microcarpus
- Termitomyces reticulatus
- Termitomyces robustus
- Termitomyces sagittiformis
- Termitomyces schimperi
- Termitomyces striatus
- Termitomyces titanicus
- Termitomyces tylerianus (இந்த மேற்கு ஆப்பிரிக்காக் காளானின் மேற்புற குடையின் விட்டம் 3மீட்டர் வரை இருக்கும்)
- Termitomyces umkowaani
-
Termitomyces clypeatus
-
Termitomyces le-testui
-
Termitomyces microcarpus
-
Termitomyces tylerianus