கல்டெர் | |
---|---|
கல்டெர் அல்பர்மசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | கல்டெர் பசிலெவ்சுகி, 1855
|
மாதிரி இனம் | |
கல்டெர் அல்பர்மசு பசிலெவ்சுகி, 1855 |
கல்டெர் (Culter) என்பது சைப்ரினிட் குடும்ப மீன் பேரினமாகும். இது கிழக்கு ஆசியாவின் நன்னீர் நிலைகளில் ( சைபீரியா முதல் வியட்நாம் வரை) காணப்படும் நான்கு சிற்றினங்களைக் கொண்டுள்ளது. கல்டெர் எனும் பேரினப் பெயர் இலத்தீன் வார்த்தையான கல்டெர் என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் "கத்தி" என்பதாகும். கல்டெர் பேரின மீன்கள் சானோடிச்திசு மீன்களுடன் நெருங்கிய தொடர்புடையது. சில சிற்றினங்கள் இந்த வகைகளுக்கு இடையில் நகர்த்தப்பட்டுள்ளன.[1][2]