கல்முளையான்

கல்முளையான்
1832 botanical illustration of C. fimbriata, a synonym of Caralluma adscendens
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Apocynaceae
துணைக்குடும்பம்:
Asclepiadoideae
பேரினம்:
இனம்:
C. adscendens
இருசொற் பெயரீடு
Caralluma adscendens
William Roxburgh, Robert Brown
வேறு பெயர்கள் [1]
  • Boucerosia adscendens (Roxb.) Wall.
  • Caralluma attenuata Wight
  • Caralluma fimbriata Wall.

கல்முளையான் (Caralluma adscendens) என்ற இந்த தாவரம் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் இந்தியா, இலங்கை, அராபியத் தீபகற்பம், சகாரா பாலைவனத்தை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

உபயோகம்

[தொகு]

இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே ஏதாவது மருந்துப்பொருளாகவே பயன்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக கிராமப்புறங்களில் இதன் இலைகள் சட்னி, மற்றும் ஊறுகாய் செய்து பயன்படுத்துகிறார்கள்[சான்று தேவை].

மேற்கோள்

[தொகு]
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.

மேலும் பார்க்க

[தொகு]

ஆப்பிரிக தாவரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]