கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும்.[ 1] [ 2]
கல்யாணவசந்தம் ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கல்யாணவசந்தம் அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2 ), சாதாரண காந்தாரம் (க2 ), சுத்த மத்திமம் (ம1 ), பஞ்சமம், சுத்த தைவதம் (த1 ) காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
கீர்த்தனை: கனலுதாகனி
கீர்த்தனை: இன்னுதய பாரதே
கீர்த்தனை: நாதலோலுடை
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras