கல்லங்குறிச்சி | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 11°9′1.3″N 79°7′11.75″E / 11.150361°N 79.1199306°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | அரியலூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை | 4,884 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
கல்லங்குறிச்சி (Kallankurichi) தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4].
இங்கு பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஒன்பது நாள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தேர்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது[5][6].
2001 மக்கட்தொகை கணக்கீட்டின்படி, கல்லங்குறிச்சியின் மக்கட்தொகை மொத்தம் 4884 ஆகும். இதில் ஆண்கள் 2452 பேர்; பெண்கள் 2432 பேர். பாலின விகிதம் 992 ♂/♀, எழுத்தறிவு விகிதம் 66.73%[7].