களிமணக்கீரை

களிமணக்கீரையின் தோற்றம்
களிமணக்கீரையின் தோற்றம்

களிமணக்கீரை (ஆங்கிலம்: Cansjera) என்பது தாவர வகையில் பெரிய தாவரம் ஆகும். இது பூக்கும் தாவரம் ஆகும். இதன் கீரை மருத்துவத்துக்கு பயன்படுகிறது. இது ஒரு பஞ்சகாலத் தாவரம் ஆகும்.[1]

மேற்கோள்

[தொகு]