கவரா

கவரா (Gavara) என்பது தென்னிந்தியாவில் வாழும் நான்கு வெவ்வேறான, வேறுபட்ட மற்றும் முற்றிலும் தொடர்பில்லாத சமூகங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

கவரா பலிஜா

கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[1] பலிஜா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கவரை என்பதாகும்.[2] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3] கவரைகள், வீர வளஞ்சியர் தர்மத்தின் பாதுகாவலர்களாக இருந்தனர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[4] சோழன் பூர்வ பட்டயம் எனும் வரலாற்று நூலின்படி, சோழர் காலத்தில் செட்டிமையான பல குடிகளுக்கு தலைவர்களாக கவரை வளஞ்சியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.[5] வளஞ்சியர்கள், சிவபெருமானை கவரேசுவரன் என்ற பெயரில் வழிபட்டதன் காரணமாக கவரைகள் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றாளர்கள்‎ குறிப்பிடுகிறார்கள்.[6] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிக மக்களைக் குறிப்பதாகும்.[7] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[8] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[9]

கவரா கோமதி

கவரா என்பது கோமதி சமூகத்தின் உட்பிரிவின் பெயராகும்.[10] இம்மக்கள் கடற்கரையோர ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.[11] தமிழ்நாட்டில் கோமதி சமூகத்தினர் கோமுட்டி செட்டியார் மற்றும் ஆரிய வைசியர் என்ற பெயரில் அறியப்படுகின்றனர்.

கவரா (அனகாபள்ளி)

கவரா எனப்படுவோர் ஆந்திர மாநில விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியில் காணப்படும் மிக சிறிய எண்ணிக்கையிலான சமூகமாகும்.[12] இவர்கள் கவரா பலிஜா சமூகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

கவரா (கேரளம்)

கவரா எனப்படுவோர் கேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் காணப்படும் துளு பேசும் சமூகமாகும்.[13] இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியல் பிரிவில் உள்ளனர்.[14] இவர்கள் கவரா பலிஜா சமூகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

மேற்கோள்கள்

[தொகு]
    • Pradip . K Bhowmick, ed. (2002). Man and Life. Vol. 28. Institute of Social Research and Applied Anthropology. p. 59. Balija, a Telugu speaking migrant caste to Kerala, is segmented into two sub-castes, viz., Gavara Naidu and Gajaiu Balija ( Vala Chetti ).
    • P. R. G. Mathur, ed. (1994). Applied Anthropology and Challenges of Development in India. Punthi-Pustak. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185094793. Similarly too the Balija community, with two sub-divisions, Gajalu Balija and Gavara Balija, migrated originally from Tamil Nadu. The Balija Gavarai are popularly known as Naidus and the other as Chetties Valai Chatties, Chettiars. It is said that they originally spoke Telugu. They are mainly traders and jewellers.
    • Alpana Pandey, ed. (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective. Partridge Publishing. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482850178. Balijas: Their main profession was and commerce. They added "Settis" to their names, which showed their supremacy over other castes in trade. The subsects of the Balijas indicate the professions pursued by them. some prominent subdivision were Gajula Balija, Gandhamvallu, Kavarai, etc.
  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
    • T. Venkateswara Rao, ed. (1978). Prasasti of The Vira Balanja. Vol. 6. Itihas. p. 74. A Chintapalli record of S. 1162 mentions that the Ubhaya - Nānādēsi , Mummuridandas and Gavares were the protectors of the Vira - Balanja - Dharma.
    • K. Sundaram, ed. (1968). "The Balanja Merchant Community of Medieval Andhra, (A. D. 1300 - 1600)". Studies in Economic and Social Conditions of Medieval Andhra, A. D. 1000-1600. Triveni Publishers. p. 72. In one of the early inscriptions of the merchants from Chintapalli in Guntur District of the year A.D. 1240, it is mentioned that Ubhaya Nanadesis, Gavares and Mummaridandas as protectors of Vira Balanja Dharma.
    • Vasant K. Bawa, ed. (1975). Aspects of Deccan History. Institute of Asian Studies. p. 120. One record from Chintapalli 26 in the Guntur district , dated S. 1162 , states the Virabalamja - samaya was composed of the Ubhaya - nanadesi , the Gavares and the Mummiridandas.
    • Risha Lee, ed. (2012). Constructing Community : Tamil Merchant Temples in India and China , 850-1281 (PDF) (Thesis). Columbia University. p. 60, 310-311.
    • கி. நாச்சிமுத்து, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39. இரண்டாவதாகச் செட்டிமையான பல குடிக்கும் கவறை வலைஞ்சியர்கள் தலைவர்களாக்கப் படுகிறார்கள். வலைஞ்சியர் என்பது பலிஜர் என்ற தெலுங்கு வணிக மக்களைக் குறிப்பதாகும். கொங்குநாட்டின் வாணிக மக்கள் கொங்கு செட்டியார் அல்லது வெள்ளான் செட்டியார் என்று அழைக்கப்படுவர் அவர்கள் கொங்கு வேளா ளரின் ஒரு பிரிவு என்பது வரலாறு எனவே பலிஜர் என்ற இத் தெலுங்கு வணிகர்கள் சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறியவர்களாதல் வேண்டும், தெலுங்கனாகிய குலோத்துங்கன் சோழநாட்டுத் தலைமை ஏற்ற காலத்தில் தெலுங்குப் பகுதியிலிருந்து பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து குடியேறி இருப்பது இயல்பாகும்.
    • சி. எம். ராமச்சந்திர செட்டியார், ed. (1950). சோழன் பூர்வ பட்டையம். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 68.
    • எஸ். சௌந்தர பாண்டியன், ed. (1995). தமிழக ஊர் வரலாறுகள். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 69.
  2. G. Karunanithi, ed. (1991). Caste and Class in Industrial Organisation. Commonwealth Publishers. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171691425. A section of the Naidu migrants in Tamilnadu call themselves Kavarais. They are included in the list of backward classes. They have marital relationship with the Balijas.
  3. Itihas. Vol. 18. Andhra Pradesh State Archives & Research Institute. 1992. p. 66.
  4. Yandell, Keith E. Yandell Keith E.; Paul, John J. (2013-11-19). Religion and Public Culture: Encounters and Identities in Modern South India (in ஆங்கிலம்). Routledge. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-81801-1. The main part of the Komati caste community in Masulipatnam were Gavara Komatis, one of the two main Komati groups on the Coromandel coast. The Gavara Komatis did not eat fish or meat.
    • K. S. Singh, ed. (1992). People of India: pt.1-3 Kerala. Vol. 27. Anthropological Survey of India. p. 596. The Kavara also known as Gavara are distributed mainly in Ernakulam, Palakkad and Thrissur districts. The community perceives its distribution at medium range and its identification is at the regional level. Iyer (1981) writes that Kavara is a Tulu caste, found in the Chittur taluk of the Cochin State, who speak mutilated form of Tulu and make wicker work of all kinds. The Kavara still speak a mutilated form of Tulu language, called Kavara dialect with family members. With others they speak Malayalam.
    • Nagendra Kr Singh, ed. (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. p. 340. The Kavara, also known as Gavara, is a Tulu caste, found in the Chittur taluk of the Cochin State, who speak mutilated form of Tulu and make wicker work of all kinds. They belong to the Scheduled Castes.
    • Ajit K. Danda, S. B. Chakrabarti, ed. (1989). L.K. Ananthakrishna Iyer: 125th Birth Anniversary Tribute. Ministry of Human Resource Development, Department of Culture, Government of India. p. 118. Kavaras and Gavaras have been again listed as separate Scheduled Castes lifting the area restrictions within Kerala. As already mentioned that the Kavara / Gavaras subsist on basket making. They speak some kind of Tulu - Malayalam dialect.
    • David Levinson, ed. (1991). Encyclopedia of World Cultures: South Asia. G.K. Hall. p. 325. Kavara A Tulu - speaking caste found in northern and central Kerala. They do wicker work